இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.09.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-09-19 09:25:23

19.09.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 02 ஆம் நாள் திங்கட்கிழமை.

நவமி மு.இ 08.07 வரை திருவாதிரை மு.இ 08.04 வரை சித்தாமிர்தம். 

சுப நேரங்கள் : 

மாலை                  : 12.03 - 01.33

ராகுகாலம்           :  07.33 - 09.03 

எமகண்டம்        : 10.33 -12.03 

குளிகை காலம்  : 01.33 -03.03

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  அறிவு , விருத்தி 

இடபம்               –  யோகம் , அதிர்ஷ்டம் 

மிதுனம்             – சுபீட்சம் , மென்மை 

கடகம்                – கவலை , துன்பம் 

சிம்மம்               –  உயரச்சி , முன்னேற்றம் 

கன்னி                – இலாபம் , வரவு 

துலாம்              – இலாபம் , லக்ஷ்மீகரம் 

விருச்சிகம்        – முயற்சி , முன்னேற்றம் 

தனுசு                 -  இலாபம் , மகிழ்ச்சி 

மகரம்                –   வரவு , இலாபம் 

கும்பம்               – பரிவு , பாசம் 

மீனம்                - தீமை , சங்சலம் 

அதிஷ்ட எண்கள்         -  03 , 06 , 04

பொருந்தாத எண்கள்  - 01 , 05 , 09

அதிஷ்ட வர்ணம்         -  அடர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right