இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.09.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-09-14 09:53:43

14.09.2022  சுபகீருது வருடம் ஆவணி மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை. 

சுக்கிலபட்ச சதுர்த்தி திதி பகல் 11.00 வரை அதன் மேல் பஞ்சமி அஸ்வினி நட்சத்திரம் பகல் 10.46வரை பின்னர் பஞ்சமி மரணயோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : அத்தம் 

சுப நேரங்கள் : 

காலை                   : 09.30-10.30

மாலை                  : 04.25 - 05.30

ராகுகாலம்           :  12.00 - 01.00

எமகண்டம்        : 07.30 - 09.00 

குளிகை காலம்  : 10.30 - 12.00

வாரசூலம்          - வடக்கு 

பரிகாரம்            - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  உற்சாகம் , மகிழ்ச்சி 

இடபம்               –  போட்டி , ஜெயம் 

மிதுனம்             – வெற்றி , மகிழ்ச்சி 

கடகம்                – லாபம் , லக்ஷ்மீகரம் 

சிம்மம்               –  அமைதி , சாந்தம் 

கன்னி                – தடை , சஞ்சலம் 

துலாம்              – தனம் , சம்பத்து 

விருச்சிகம்        – சந்தோஷம் , மகிழ்ச்சி 

தனுசு                 -  பக்தி , ஆசி

மகரம்                –   அவதானம் , எச்சரிக்கை 

கும்பம்               – பணம் , வரவு 

மீனம்                - பக்தி , அனுகூலம் 

ராகு  , சூரியன் கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  01,06 , 05 

பொருந்தாத எண்கள்  - 08

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள் ,வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right