இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-08-12 09:26:47

12.08.2022  சுபகீருது வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை. 

சுக்கிலபட்ச பௌரணமி காலை 08.06வரை.அதன் மேல் பிரதமை திதி அட்டம் நட்சத்திரம்.  சதயம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை சித்த் யோகம் மேல் நோக்கு நாள்.

சநதிராஷ்டம் நட்சத்திரம் : புனர்பூசம் 

சுப நேரங்கள் : 

காலை                : 09.30 - 10.30  

ராகுகாலம்        : 10.30 - 12.00 

எமகண்டம்        : 03.00 - 04.30

குளிகை காலம்  : 07.30 -09.00

வாரசூலம்          - மேற்கு 

பரிகாரம்            - வெல்லம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  வரவேற்பு உபசாரம் 

இடபம்               –  தனம் , இலாபம் 

மிதுனம்             – அனுகூலம் , காரியசித்தி 

கடகம்                – அன்பு , பாசம் 

சிம்மம்               –  யோகம் , அதிர்ஷ்டம் 

கன்னி                – அசதி , வருத்தம் 

துலாம்               –  உதவி , நட்பு 

விருச்சிகம்        – நோய் , வருத்தம் 

தனுசு                 -  அன்பு , பாசம் உதவி , நட்பு 

மகரம்                –   உதவி , நட்பு 

கும்பம்               – கவனம் , அவதானம் 

மீனம்                - அன்பு , பாசம் 

குரு, சனி கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  01,05

பொருந்தாத எண்கள்  - 06,08

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , இளஞ்சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right