இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-05-23 09:30:29

23.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 09 ஆம் நாள் திங்கட்கிழமை .

கிருஷ்ணபட்ச  அஷ்டமி  திதி மாலை  04.45 வரை அதன் மேல்  நவமி திதி சதயம் நட்சத்திரம். பின்னிரவு 03.02 வரை. பின்னர்  பூரட்டாசி நட்சத்திரம். சிரார்கத்த திதி தேய்பிறை அஷ்டமி  சித்தயோகம் மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : பூசம் 

சுப நேரங்கள் :  

காலை :09.00-10.00,03.30-04.30

ராகுகாலம் :07.30-09.00

எமகண்டம் :   10.30-12.00

குளிகை காலம் : 01.30-3-03.00

வாரசூலம் - வாரசூலம் கிழக்கு

பரிகாரம் - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  சுகம் , ஆரோக்கியம்                                                                

இடபம்         –      தனம் ,லாபம் 

மிதுனம்        –     லாபம் , நிறைவு                                         

கடகம்          –  அதிர்ஷ்டம் , வெற்றி 

சிம்மம்         –   லாபம் , லக்ஷ்மீகரம் 

கன்னி          –  புகழ் , பாராட்டு 

துலாம்         –     ஆசி , வழிபாடு

விருச்சிகம்   – உயர்வு , செல்வாக்கு 

தனுசு          -   மருத்துவம் , செலவு 

மகரம்          –   அமைதி , தெளிவு 

கும்பம்        – பரிவு , பாசம் 

மீனம்          -   அன்பு , ஆதரவு 

புதன் கேது கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  2,1,5

பொருந்தாத எண்கள்  -8, 7

அதிஷ்ட வர்ணம்         -     நீலம் , மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right