இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-05-03 09:23:06

03.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கிலபட்ச திரிதியை திதி  பின்னிரைவு 5.10 வரை. அதின் மேல் திரிதியை திதி ரோகினி நட்சத்திரம். பின்னிரைவு 2.48வரை  பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை மரண யோகம். மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : சுவாதி 

சுப நேரங்கள் : 

பகல் :   10.30-11.30

ராகுகாலம் : 3.00-4.30

எமகண்டம் :   9.00-10.30

குளிகை காலம் : 12.00-1.30

வாரசூலம் - வடக்கு

பரிகாரம் - பால்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    பகை ,விரோதம்

இடபம்         –   சுபம் , ஆரோக்கியம்

மிதுனம்        –   பூர்த்தி , நிறைவு 

கடகம்          –   தடை , சஞ்சலம் 

சிம்மம்         –   திறமை , முன்னேற்றம்

கன்னி          –   உயர்வு , மேன்மை

துலாம்         –    சுகம் , நலம் 

விருச்சிகம்   –   நிறைவு , மகிழ்ச்சி

தனுசு          -   அன்பு , இரக்கம்

மகரம்          –  பாசம் , பரிவு 

கும்பம்        – அதிஷ்டம் , வேற்றி

மீனம்          -  பாசம் , அன்பு

புதன் கிரகங்களின் பூரண  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  3,5,9

பொருந்தாத எண்கள்  - 6,8

அதிஷ்ட வர்ணம்         -    மஞ்சள் , லேசான சிவப்பு

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right