இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ... 

2022-03-22 09:31:04

 

22.03.2022  பிலவ வருடம் பங்குனி  மாதம் 08 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை                                            

கிருஷ்ணபட்ச சதுர்த்தி  திதி காலை  8.04 வரை. அதின் மேல் பஞ்சமி   திதி விசாகம் நட்சத்திரம். முன்னிரவு  9.38 வரை  பின்னர் அனுஷம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி   மரணயோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  ரேவதி, அஸ்வினி   

சுப நேரங்கள் : 

பகல் :  10.30 11.30

மாலை :      5.30

ராகுகாலம் : 3.00 - 4.30

எமகண்டம் :    9.00 - 10.30 

குளிகை காலம் :  12.00 - 1.30

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    அன்பு , ஆதரவு 

இடபம்         – லாபம் , லக்ஷ்மீகரம் 

மிதுனம்        – உழைப்பு , உயர்வு 

கடகம்          –  தனம் , சம்பத்து 

சிம்மம்         – சினம் , பகை 

கன்னி          – யோகம் , அதிர்ஷ்டம் 

துலாம்         –    பணம் , பரிசு 

விருச்சிகம்   –   அன்பு , பாசம் 

தனுசு           –  காரியசித்தி  , அணுகூலம் 

மகரம்          –   பகை , விரோதம் 

கும்பம்        –  நன்மை  , அதிர்ஷ்டம் 

மீனம்           -  யோகம் ,சுபம்  

இன்று விசாகம் நட்சத்திரம் வழிபடல் நன்று 

சூரியனின்  பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  5,1,6

பொருந்தாத எண்கள்  -    8 

அதிஷ்ட வர்ணம்         - வெளிர் நீலம் , மஞ்சள்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right