இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ... 

2022-03-19 09:16:17

 

19.03.2022  பிலவ வருடம் பங்குனி  மாதம் 05 ஆம்  நாள் சனிக்கிழமை                                            

சுக்கில  பட்ச பிரதமை திதி பகல் 12.42 வரை. அதின் மேல் துவிதியை திதி அஸ்தம் நட்சத்திரம். பகல் 12.44 வரை  பின்னர் சித்திரை  நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை துவிதியை மரணயோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  சதயம், பூரட்டாதி 

சுப நேரங்கள் : 

பகல் :  10.30 - 11.00

மாலை :      4.30 - 5.30 

ராகுகாலம் : 9.00 - 10.30 

எமகண்டம் :    1.30 - 3.00 

குளிகை காலம் :  6.00 - 7.00

வாரசூலம் - கிழக்கு 

பரிகாரம் - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   புகழ் , செல்வாக்கு 

இடபம்         – பங்கம் , வியாகூலம் 

மிதுனம்        –   காரியசித்தி, வரவு 

கடகம்          – மதிப்பு, செல்வம் 

சிம்மம்         – வெற்றி , புகழ்  

கன்னி          – லாபம் , லக்ஷ்மீகரம் 

துலாம்         –   பிரியம் , போகம் 

விருச்சிகம்   –  வரவு , லாபம் 

தனுசு           –  அதிகாரம் , சம்பத்து 

மகரம்          –    நோய் , வருத்தம் 

கும்பம்        –   புகழ் , கீர்த்தி 

மீனம்           -  அசதி , வருத்தம் 

இன்று சனி வழிபாடு காகத்திற்கு உணவளித்தல் தான தருமம் செய்தல்  நன்று 

சூரியனின்  பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         - 5,1

பொருந்தாத எண்கள்  -    8 

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right