இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-03-12 09:43:21

12.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 28 ஆம்  நாள் சனி க்கிழமை                                            

சுக்கில  பட்ச நவமி  திதி காலை 8.00 வரை. அதன்மேல் தசமி  திதி   திருவாதிரை நட்சத்திரம் மாலை 5.13 வரை. பின்னர் புனர்பூசம்  நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை தசமி  சித்த யோகம்  மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   கேட்டை , மூலம் 

சுப நேரங்கள் : 

பகல் :  10.30 - 11.30  

மாலை :      4.30 - 5.30 

ராகுகாலம் :  9.00 - 10.30 

எமகண்டம் :    1.30 - 3.00

குளிகை காலம் :   6.00 - 7.30

வாரசூலம் - தெற்கு 

பரிகாரம் - தைலம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   புகழ் , செல்வாக்கு  

இடபம்         –   கவலை  , ஏமாற்றம் 

மிதுனம்        –    நலம்  , அதிர்ஷ்டம்

கடகம்          –   சங்கடம் , சஞ்சலம் 

சிம்மம்         –   ஆரோக்கியம் , சுகம் 

கன்னி          – பணிவு , உயர்வு 

துலாம்         –   நிறைவு , பூர்த்தி 

விருச்சிகம்   –   தெளிவு , மகிழ்ச்சி 

தனுசு           –   அதிர்ஷ்டம் , வெற்றி 

மகரம்          –  உயர்வு , மேன்மை 

கும்பம்        – கொண்டாட்டம் , மகிழ்ச்சி 

மீனம்          –   உயர்வு , செல்வாக்கு 

இன்று   ஸ்ரீ வெங்கடேசப் பெருமானையும் சனிபகவானையும் வழிபடல் நன்று.

குருவின் பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  3,9,1,5,

பொருந்தாத எண்கள்  -    6,8 

அதிஷ்ட வர்ணம்         -   இளஞ்சிவப்பு மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right