இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-03-11 09:28:44

11.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 27 ஆம்  நாள் வெள்ளிக்கிழமை                                            

சுக்கில  பட்ச நவமி   திதி திருவாதிரை  நட்சத்திரம் மாலை 5.13 வரை.  பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை  நவமி  சித்தயோகம்  மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   அனுஷம் , கேட்டை  

சுப நேரங்கள் : 

பகல் : 9.30 -  10.30 

மாலை :      4.30 - 5.30 

ராகுகாலம் :  10.30 - 12.00

எமகண்டம் :    3.00 - 4.30

குளிகை காலம் : 7.30 -  9.00 

வாரசூலம் - மேற்கு 

பரிகாரம் - வெல்லம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   தனம் , சம்பத்து 

இடபம்         –  அசதி , வருத்தம் 

மிதுனம்        –    உயர்வு , மேன்மை 

கடகம்          –   பயணம் , அசதி 

சிம்மம்         –   யோகம் , அதிர்ஷ்டம் 

கன்னி          –  மருத்துவம் , செலவு 

துலாம்         –   பணம் , பரிசு 

விருச்சிகம்   –   யோகம் , அதிர்ஷ்டம் 

தனுசு           –   செலவு , விரயம் 

மகரம்          –    தனம் , சம்பத்து  

கும்பம்        –   மகிழ்ச்சி , சந்தோசம் 

மீனம்          –   சுபம் , மங்களம் 

இன்று  திருவாதிரை  நட்சத்திரம்  சிவ வழிபாடு சிறப்பு.   

சந்திரனின்   பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,5,6,7

பொருந்தாத எண்கள்  -    9,8 

அதிஷ்ட வர்ணம்         -  லேசான பச்சை , மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right