இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-03-07 09:32:47

07.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 23 ஆம்  நாள் திங்கக்கிழமை                                         

கசுக்கில  பட்ச பஞ்சமி  திதி பின்னிரவு 12.22 வரை. அதன்மேல் சஷ்டி திதி பரணி  நட்சத்திரம் நாள்முழுவதும் . சிரார்த்த திதி. வளர்பிறை பஞ்சமி சித்தயோகம்  கீழ்  நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   அத்தம் , சித்திரை 

சுப நேரங்கள் : 

காலை 9.30 - 10.30 

மாலை :    4.30 - 5.30 

ராகுகாலம் : 7.30 - 9.00

எமகண்டம் :   10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம் - கிழக்கு  

பரிகாரம் -  தமியர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   போசனம் , சுகம் 

இடபம்         –  பழி ,அலைச்சல் 

மிதுனம்        – லாபம் , லக்ஷ்மீகரம் 

கடகம்          –  அதிகாரம் ,சப்பத்து 

சிம்மம்         –  தானம் , புண்ணியம் 

கன்னி          –   ஏமாற்றம், கவலை  

துலாம்         –   செலவு , பிரயாணம் 

விருச்சிகம்   –  காரியசித்தி , அனுகூலம் 

தனுசு           –   போகம் ,அதிர்ஷ்டம் 

மகரம்          –  புகழ் , பெருமை 

கும்பம்        –  பிரயாணம் , செலவு 

மீனம்          –   புகழ் , செல்வாக்கு 

இன்று  பரணி நட்சத்திரம் துர்க்கை இந்நட்சத்திர தேவையாவாள். இன்று  துர்க்கை வழிபாடு சிறந்தது. 

கேதுவின் பூரண ஆதிக்கம் கொன்ற நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  2,5,1

பொருந்தாத எண்கள்  -    7,8

அதிஷ்ட வர்ணம்         -   வெளிரான மஞ்சள், பச்சை ,நீலம்   

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right