இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-03-03 09:29:38

03.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 19 ஆம்  நாள் வியாழக்கிழமை                                         

கிருஷ்ண பட்ச பிரதமை திதி முன்னிரவு 10.04 வரை. அதன்மேல் துவிதியை   திதி  பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 2.58 வரை. பின்னர் உத்திரட்டாதி  நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை பிரதமை சித்தயோகம்  கீழ் நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  ஆயிலியம் , மகம் 

சுப நேரங்கள் : 

பகல் :  10.30 - 11.30 

மாலை :    4.30 - 5.30 

ராகுகாலம் :  1.30 - 3.00 

எமகண்டம் :    6.00 - 7.30

குளிகை காலம் : 9.00 - 10.30

வாரசூலம் - தெற்கு 

பரிகாரம் -  தைலம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  பிரயாணம் , இடப்பெயர்ச்சி 

இடபம்         –  தடை , தாமதம் 

மிதுனம்        –  தனம் , லாபம் 

கடகம்          –   சுகம் , ஆரோக்கியம் 

சிம்மம்         –  பணம் , பரிசு 

கன்னி          –   சுகம் , போகம் 

துலாம்         –  தனவிருத்தி , பணவரவு 

விருச்சிகம்   –  புகழ் , செல்வாக்கு 

தனுசு           –   அன்பு , பிரியம் 

மகரம்          –  சந்தோஷம் , மகிழ்ச்சி 

கும்பம்        –  சுகம் , ஆரோக்கியம் 

மீனம்          –   மகிழ்ச்சி , நிறைவு 

இன்று  பூரட்டாதி நட்சத்திரம் லஷ்மீ குபேரனை   வழிபடல் நன்று. 

குருவின் பூரண ஆதிக்கம் கொன்ற நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  3,9,1,5

பொருந்தாத எண்கள்  -    6,8

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள், பச்சை  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right