இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-03-02 09:38:09

02.03.2022  பிலவ வருடம் மாசி மாதம் 18 ஆம்  நாள் புதன் கிழமை                                         

அமாவாசை திதி முன்னிரவு 11.29 வரை. அதன்மேல் சுக்கில பட்ச பிரதமை திதி  சதயம் நட்சத்திரம் பின்னிரவு 3.03 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. அமாவாசை சித்தாமிர்த யோகம்  மேல் நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  பூசம், ஆயிலியம் 

சுப நேரங்கள் : 

பகல் :  9.30 - 10.30

ராகுகாலம் : 12.30 - 1.30 

எமகண்டம் :    7.30 - 9.00

குளிகை காலம் : 10.30 - 12.00

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் -  பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   நட்பு , உதவி 

இடபம்         –  வரவு , லாபம் 

மிதுனம்        –   லாபம் . லக்ஷ்மீகரம் 

கடகம்          –   அன்பு , ஆதரவு 

சிம்மம்         –  யோகம் , அதிர்ஷ்டம் 

கன்னி          –   தனம் , சம்பத்து 

துலாம்         –  புகழ் , பெருமை 

விருச்சிகம்   –  நட்பு , உதவி 

தனுசு           –   பணம் , பரிசு 

மகரம்          –   அன்பு , பிரியம் 

கும்பம்        –  திறமை , முன்னேற்றம் 

மீனம்          –   அன்பு , இரக்கம் 

இன்று  ஸ்ர்வ அமாவாசை விரதம் உபவாசமிருந்து பிதிர் தர்ப்பனம் தான தர்மங்கள் செய்தல் நன்று. 

சந்திரனின்  பூரண ஆதிக்கம் கொன்ற நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,5,6,7

பொருந்தாத எண்கள்  -    9,8

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள்,பச்சை  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right