இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.02.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2022-02-23 09:31:37

23.02.2022  பிலவ வருடம் மாசி மாதம் 11 ஆம்  நாள் புதன்கிழமை                                            

கிருஷ்ண பட்ச ஸ்ப்தமி   திதி பிற்பகல் 3.34  வரை. அதன்மேல் அஷ்டமி  திதி விசாகம் நட்சத்திரம் பகல் 1.27 வரை. பின்னர் அனுஷம்  நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை ஸ்ப்தமி சித்தயோகம்  கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி 

சுப நேரங்கள்

பகல் :  9.30 - 10.30 

மாலை : 4.30 - 5.30 

ராகுகாலம் : 12.00 - 1.30 

எமகண்டம் : 7.30 - 9.00 

குளிகை காலம் : 10.30 - 12.00

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   நட்பு , சினேகம் 

இடபம்         –     பணம் , யோகம்              

மிதுனம்       –   இலாபம் , லக்ஷ்மீகரம் 

கடகம்         –  நஷ்டம் , தடை  

சிம்மம்        –  பிரியம் , போசனம்   

கன்னி         –   கெடுதி , பிரச்சினை 

துலாம்        –   பணம் , போகம்  

விருச்சிகம் –    செலவு , விரயம் 

தனுசு          –   சுபம் , மங்களம்  

மகரம்         –    போசனம் , சுகம் 

கும்பம்        –    விரயம் , செலவு 

மீனம்          –    சுகம் , ஆரோக்கியம் 

இன்று விசாகம் நட்சத்திரம் முருகப்  பெருமானை வழிபடல் நன்று 

புதன் , ராகு   கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,5,9 

பொருந்தாத எண்கள்  -    8

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள், வெளிர்நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right