இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.11.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-11-30 09:08:56

30.11.2021 ஸ்ரீ பிலவ வருடம் கார்த்திகை மாதம் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை              

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : பூரட்டாதி , உத்திரட்டாதி                        

   

        

சுப நேரங்கள்

காலை : 10.30 - 11.30 மாலை : 4.30 - 5.30  

ராகு காலம் : 3.00 - 4.30 

எமகண்டம் : 9.00 - 10.30

குளிகை காலம் : 12.00 - 1.30

வாரசூலம்  -  வடக்கு                                                    

பரிகாரம்  -  பால்                                      

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   மன நிறைவு , மகிழ்ச்சி             

இடபம் – திடம் , சங்கற்பம்                                       

மிதுனம் –  தொழில் , பாராட்டு                   

கடகம் – கடின உழைப்பு                           

சிம்மம் – பிரயாணம் , குதூகலம்                

கன்னி –  யோகம் , அதிர்ஷ்டம்                                             

துலாம் –  துணிவு , மகிழ்ச்சி                   

விருச்சிகம் –  காரியசித்தி , அனுகூலம்                   

தனுசு – யோகம் , அதிர்ஷ்டம்                                           

மகரம் – காரியசித்தி , அனுகூலம்                

கும்பம் – லாபம் , லக்ஷ்மீகரம்                  

மீனம் –  செலவு , பற்றாக்குறை               

 

சர்வ ஏகாதசி விரதம். ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நாளன்று. 

சந்திரன் , செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -  8

அதிஷ்ட வர்ணம்    -  மஞ்சள், இளஞ்சிவப்பு        

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right