இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.11.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-11-14 09:20:28

14.11.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஐப்பசி மாதம் 28ம் நாள் ஞாயிற்றுக்கிழமை      

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  ஆயில்யம் , மகம்                       

   

        

சுப நேரங்கள்

காலை : 10.30 - 11.30  மாலை : 4.30 - 5.30 

ராகு காலம் : 9.00 - 10.30  

எமகண்டம் : 1.30 - 3.00

குளிகை காலம் : 6.00 - 7.30

வாரசூலம்  -  கிழக்கு                                                

பரிகாரம்  -  தயிர்                                 

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   மன நிறைவு , மகிழ்ச்சி             

இடபம் – கஷ்டம் , துக்கம்                                  

மிதுனம் –  தொழில் , பாராட்டு                   

கடகம் – கடின உழைப்பு                           

சிம்மம் – பிரயாணம் , குதூகலம்                

கன்னி –  துயரம் , கவலை                                       

துலாம் –  துணிவு , மகிழ்ச்சி                   

விருச்சிகம் –  காரியசித்தி , அனுகூலம்                   

தனுசு – காரியத்தடை , கஷ்டம்                                       

மகரம் – காரியசித்தி , அனுகூலம்                

கும்பம் – லாபம் , லக்ஷ்மீகரம்                  

மீனம் –  ஆரோக்கியம் , அபிவிருத்தி              

 

குருபகவானை அர்ச்சித்து நெய் தீபமேற்றி வழிபடல் நன்று. பசுக்களை போஷிக்கவும் தான தர்மங்களை செய்யவும்.   

குரு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -  8

அதிஷ்ட வர்ணம்    -  மஞ்சள், இளஞ்சிவப்பு        

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right