இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.10.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-10-18 08:56:56

18.10.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 01ம் நாள் திங்கட்கிழமை           

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   மகம் , பூரம்           

சுப நேரங்கள்

காலை : 9.30 - 10.30 

எமகண்டம் : 10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம்  -  கிழக்கு                                         

பரிகாரம்  - தயிர்                        

     

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   பிரியம் , போகம்            

இடபம் –  சுகம் , யோகம்                       

மிதுனம் –  தனம் , இலாபம்                  

கடகம் – அன்பு , பிரியம்                          

சிம்மம் – அதிகாரம் , சம்பத்து               

கன்னி –  பணம் , பரிசு                         

துலாம் –  சுகம் , போசனம்                  

விருச்சிகம் –  புகழ் , செல்வாக்கு                  

தனுசு –  நட்பு ,உதவி                           

மகரம் – புகழ் , பெருமை              

கும்பம் –  நட்பு , உதவி                   

மீனம் –  பெருமை , புகழ்         

   

 இன்று சோமவார மஹா பிரதோஷம். மாலை சந்தியா காலத்தில் சிவனையும் நந்தி தேவனையும் வழிபடல் நன்று. 

கேது , ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      - 1, 5, 7

பொருந்தாத எண்கள்     -   6, 8

அதிஷ்ட வர்ணம்    -    நீலம் , மஞ்சள்    

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right