இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-27 08:55:18

27.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை       

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  விசாகம் , அனுஷம்         

   

        

சுப நேரங்கள்

காலை : 9.30 - 10.30  மாலை : 4.30 - 5.30

ராகு காலம் : 7.30 - 9.00    

எமகண்டம் : 10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம்  - கிழக்கு                               

பரிகாரம்  - தயிர்               

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   பதவி , உயர்வு           

இடபம் –  தனம் , இலாபம்                 

மிதுனம் –  கவனம் , எச்சரிக்கை                 

கடகம் –  தனம் , சம்பத்து                         

சிம்மம் – அன்பு , இரக்கம்              

கன்னி –  அன்பு , இரக்கம்            

துலாம் –  காரியசித்தி , அனுகூலம்                 

விருச்சிகம் –  புகழ் , செல்வாக்கு                  

தனுசு –   நோய் , மருத்துவம்                   

மகரம் – செலவு , விரயம்               

கும்பம் –  பணம் , பரிசு                 

மீனம் –  கோபம் , புத்திக்குறைவு           

 

இன்று கோகுலத்தில் வாசன், கோவர்த்தன கிரிதாரி கண்ணனை வழிபடல் நன்று. 

செவ்வாய் , புதன்  கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      - 9, 5

பொருந்தாத எண்கள்     -   2, 8

அதிஷ்ட வர்ணம்    -    நீலம் , சிவப்பு   

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right