இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-24 08:50:55

24.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 07 ஆம் நாள் வெள்ளிக்கிழமை     

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  அஸ்தம் , சதுர்த்தி        

   

        

சுப நேரங்கள்

காலை : 6.00 - 7.00 - 9.00 - 10.30

ராகு காலம் : 10.30 - 12.00    

எமகண்டம் : 3.00 - 4.30

குளிகை காலம் : 7.30 - 9.00

வாரசூலம்  - மேற்கு                            

பரிகாரம்  - வெல்லம்            

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –   பதவி , உயர்வு           

இடபம் –   அமைதி , பொறுமை              

மிதுனம் –  கவனம் , எச்சரிக்கை                 

கடகம் –  தனம் , சம்பத்து                         

சிம்மம் – அன்பு , இரக்கம்              

கன்னி – இலாபம் , லக்ஷ்மீகரம்             

துலாம் –  காரியசித்தி , அனுகூலம்                 

விருச்சிகம் –  புகழ் , செல்வாக்கு                  

தனுசு –   நோய் , மருத்துவம்                   

மகரம் – செலவு , விரயம்               

கும்பம் –  பணம் , பரிசு                 

மீனம் –  சுபம் , யோகம்          

 

இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகப் பெருமானையும் துர்க்கா தேவியையும் வழிபடல் நன்று. 

சந்திரன் , சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  6, 7

பொருந்தாத எண்கள்     -   3, 8, 9

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , இளஞ்சிவப்பு   

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right