இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-23 08:43:32

23.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 06 ஆம் நாள் வியாழக்கிழமை    

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :    உத்திரம் , அஸ்தம்        

   

        

சுப நேரங்கள்

காலை : 7.30 - 9.00    

எமகண்டம் : 6.00 - 7.30

குளிகை காலம் : 9.00 - 10.30

வாரசூலம்  - தெற்கு                           

பரிகாரம்  - தைலம்           

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     மனக்கவலை , நிலைப்பிரிவு          

இடபம் –   சந்தோஷம் , காரியசித்தி             

மிதுனம் –  வியாதி , பொருள் செலவு                

கடகம் –  இலாபம் , லக்ஷ்மிகடாட்சம்                        

சிம்மம் – கலகம் , சிறைப்பயம்             

கன்னி – அன்பு , பிரியம்               

துலாம் –  சுகம் ,  போசனம்                 

விருச்சிகம் –  முயற்சி , முன்னேற்றம்                 

தனுசு –   சுகம் , ஆரோக்கியம்                  

மகரம் – அவமானம் , கவலை              

கும்பம் –  சுகம் , பிரியம்                

மீனம் –  பொருள் வரவு , மனமகிழ்ச்சி         

 

பிரஹதி கௌரி விரதம். சரஸ்வதி தேவியை அஸ்வினி தினமான இன்று வழிபடுவதால் கல்வி ஞானம் பெருகும். 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -   8

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , நீலம்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right