இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-21 09:23:18

21.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி  மாதம் 04 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை  

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   மகம் , பூரம்      

   

        

சுப நேரங்கள்

காலை : 10.30 - 11.30    மாலை  :  4.30 - 5.30  

ராகு காலம் : 3.00 - 4.30   

எமகண்டம் :  9.00 - 10.30

குளிகை காலம் : 12.00 - 1.30

வாரசூலம்  - வடக்கு                          

பரிகாரம்  - பால்          

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     நட்பு , உதவி          

இடபம் –   உற்சாகம் , மகிழ்ச்சி            

மிதுனம் –  அமைதி , நிம்மதி              

கடகம் –  துணிவு , துணை                      

சிம்மம் – அச்சம் , பகை            

கன்னி – மகிழ்ச்சி , காரியசித்தி             

துலாம் –   வஸ்திரம் , சம்பத்து               

விருச்சிகம் –  கவனம் ,  அவதானம்               

தனுசு –   காரியசித்தி , அனுகூலம்                 

மகரம் – புகழ் , செல்வாக்கு            

கும்பம் –   தனம் , இலாபம்                

மீனம் – வாழ்வு , வளம்       

 

      

பாத்ர பகுன பிரதமை மகானபட்சாரம். இன்று உத்திரட்டாதி நட்சத்திரம் பசுவை போஷித்தல் சிறப்பாகும். 

குரு , சனி கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -    6, 8

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , நீலம்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right