இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.09.2021)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-09-13 08:21:47

13.09.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஆவணி  மாதம் 28 ஆம் நாள் திங்கட்கிழமை   

கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பகல் 12.59 வரை அதன் மேல் சதுர்த்தசி திதி மூலம் நட்சத்திரம். மாலை 4.10 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை சதுர்த்தசி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.  

 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   பரணி , கார்த்திகை  

   

        

சுப நேரங்கள்

பகல் :  9.15 - 10.15   மாலை  : 4.15 - 5.15  

ராகு காலம் : 7.30 - 9.00   

எமகண்டம் :  10.30 - 12.00

குளிகைக்காலம் :  1.30 - 3.00

வாரசூலம்  -  கிழக்கு                    

பரிகாரம்  - தயிர்    

     

   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் –     இலாபம் , லக்ஷ்மீகரம்    

இடபம் –    திரவியம் , இலாபம்             

மிதுனம் –  சுகம் , போசனம்             

கடகம் –   ரோகம் , வருத்தம்                

சிம்மம் –     பிரயாணம் , இடப்பெயர்ச்சி          

கன்னி –  மனக்கவலை , நிலைப்பிரிவு        

துலாம் –    அதிகாரம் , செல்வாக்கு        

விருச்சிகம் –  புகழ் , பெருமை        

தனுசு –   தடை , தாமதம்           

மகரம் –   பிரியம் , போகம்       

கும்பம் –   பலம் , பணவிரயம்           

மீனம் – சந்தோசம் , மகிழ்ச்சி  

 

      

முக்தாபரண ஸப்தமி, ஜேஸ்ஷாஷ்சுமி மகாகவி பாரதி நூற்றாண்டு வைபவம் தொடரும். 

ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்      -  1, 5

பொருந்தாத எண்கள்     -    6, 8

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் , நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right