இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.06.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

2021-06-18 09:26:26

18.06.2021 ஸ்ரீ பிலவ வருடம் ஆனி  மாதம் 04 ஆம் நாள் வெள்ளிக்கிழமை   

    

                                                

                     

சுக்கில பட்ச நவமி திதி காலை 6.26 வரை.அதன் மேல் தசமி திதி பின்னிரவு 4.50 வரை. பின்னர் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம். பகல் 11.02 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம்.  சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்த யோகம் முழுவதும். கரிநாள். சுபம் விலக்குக. கீழ் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :  உத்திராடம் , திருவோணம் 

சுப நேரங்கள்

காலை : 7.30 - 8.00          மாலை : 4.30 - 5.30

ராகு காலம் : 3.00 - 4.30

எமகண்டம்  : 9.00 - 10.30

குளிகை காலம்  : 12.00 - 1.30

வாரசூலம்  - வடக்கு         

                

பரிகாரம்  - பால்        

 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –  பிரயாசை               

             

இடபம்  – செலவு             

மிதுனம்  –  அமைதி         

 

கடகம்  – சிந்தனை            

சிம்மம்  –  பாராட்டு                   

           

கன்னி  –   நன்மை                

துலாம்  –  சோதனை              

     

விருச்சிகம்  – ஆக்கம்                

தனுசு  – சாதனை            

மகரம்  – பேராசை            

கும்பம்  –  சிரமம்  

மீனம்  – சாந்தி          

சித்த யோகம். கரி நாள். ஷடசீதி புண்ணிய காலம். திருநெல்வேலி திருநெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். 

குரு , ராகு   கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று  

அதிஷ்ட எண்கள்      -    1, 5, 9

பொருந்தாத எண்கள்     -    6, 8

அதிஷ்ட வர்ணம்    -     மஞ்சள் ,  வெளிர் நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right