இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.04.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2021-04-12 08:47:17

12.04.2021 சார்வரி வருடம் பங்குனி மாதம் 30 ஆம் நாள் திங்கட்கிழமை                         

அமாவாசை திதி காலை 8.40 வரை அதன் மேல் பிரதமை திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 11.59 வரை. பின்னர் அஷ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை பிரதமை சித்தயோகம். கீழ்நோக்கு நாள்.          

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :     உத்திரம் ,  அஸ்தம்  

சுப நேரங்கள்

காலை :  9.30 - 10.30      மாலை  :  4.30 - 5.30                

ராகு காலம்  : 7.30 - 9.00

எமகண்டம்  :  11.30 - 12.00

குளிகை காலம்  :  1.30 - 3.00

வாரசூலம்  -    கிழக்கு         

பரிகாரம்  -  தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –   புகழ் , கீர்த்தி    

இடபம்  –   அதிகாரம் , சம்பத்து 

மிதுனம்  –  கலகம் , அவதானம்   

கடகம்  –   இலாபம் , போசனம்          

சிம்மம்  –  அதிர்ஷ்டம் , சம்பத்து          

கன்னி  –  இலாபம் , லக்ஷ்மீகரம்         

துலாம்  – பணம் , பரிசு          

விருச்சிகம்  –    காரியசித்தி , அனுகூலம் 

தனுசு  –   ரோகம் , மருத்துவசெலவு     

மகரம்  –   புகழ் , செல்வாக்கு 

கும்பம்  –   செலவு , விரயம்            

மீனம்  –  பிரயாணம் , அசதி           

  

 

பிரபவாதி தமிழ் வருடங்கள் அறுபதினுள் 35 ஆவது வருடமான பிலவ வருடம் நாளை செவ்வாய்க்கிழமை 13.04.2021 பின்னிரவு 14.04.2021 அதிகாலை 1.30 மணிக்கு லக்ஷ்மீகரமான மங்களகரமான ஸ்ரீ  பிலவ புத்தாண்டு பிறக்கிறது. உதயாதி நாழிகை 8.57 மகர லக்கினம் மிதுன புதன் நவாம்சத்தில் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் ஸ்ரீ சுக்கிர மகா திசையில் 11 வருடங்களால் ஆறு மாதங்கள் 3 நாட்கள் இருப்பாக கொண்டு பிறக்கும் இப்புத்தாண்டு பற்றிய விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். 

  

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட  இன்று 

பிறப்பு எண்   -   3

விதி எண்  -  3

அதிஷ்ட எண்கள்      -    1, 5, 7, 3

பொருந்தாத எண்கள்     -   6, 9, 8

அதிஷ்ட வர்ணம்    -        இளஞ்சிவப்பு , வெளிர் மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right