இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.04.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2021-04-10 08:28:47

10.04.2021 சார்வரி வருடம் பங்குனி மாதம் 28 ஆம் நாள் சனிக்கிழமை                       

கிருஷ்ண பட்ச சதுர்தசி  திதி காலை 6.09 வரை. பூரட்டாதி நட்சத்திரம் 8.07 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்தசி. மரண யோகம். காலை 8.07 வரை. பின்னர் சித்த யோகம். கீழ் நோக்கு நாள்.          

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :     மகம் , பூரம்      

சுப நேரங்கள்

காலை :  10.30 - 12.00   மாலை :  4.30 - 5.30            

ராகு காலம்  : 9.00 - 10.30

எமகண்டம்  :  1.30 - 3.00

குளிகை காலம்  :  6.00 - 7.30

வாரசூலம்  -   கிழக்கு                   

பரிகாரம்  - தயிர்                          

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –   அன்பு      

இடபம்  –   இலாபம் , லக்ஷ்மீகரம்      

மிதுனம்  –    அதிகாரம் , சம்பத்து    

கடகம்  –  சுகம் , போசனம்              

சிம்மம்  –   மகிழ்ச்சி  சந்தோசம்             

கன்னி  –    இலாபம் , லக்ஷ்மீகரம்       

துலாம்  –  விரயம் , போகம்        

விருச்சிகம்  –   புகழ் , பெருமை  

தனுசு  –  தனம் , இலாபம்        

மகரம்  –   அதிகாரம் , சம்பத்து    

கும்பம்  –  விவாதம் , நஷ்டம்           

மீனம்  –  சுகம் , இலாபம்          

  

 

இன்று பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்கள் லக்ஷ்மி குபேர பூஜை, கோ பூஜை பசுவுக்கு உணவளித்தல் என்பன நன்று. 

  

( ஒரு கல்விச்சாலையை திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுபவனாகிறான். )

சூரியன் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று பிறப்பு எண் , விதி எண் - 01

அதிஷ்ட எண்கள்      -    1, 5

பொருந்தாத எண்கள்     -   8

அதிஷ்ட வர்ணம்    -   மஞ்சள்         

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right