இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.04.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2021-04-06 08:39:17

06.04.2021 சார்வரி வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை                   

கிருஷ்ண பட்ச நவமி  திதி காலை 6.41 வரை. அதன் மேல் தசமி திதி. பின்னிரவு 5.47 வரை. பின்னர் ஏகாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் பின்னிரவு 5.51 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. சித்த யோகம். மேல் நோக்கு நாள். 

         

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :    திருவாதிரை , புனர்பூசம்     

சுப நேரங்கள்

காலை :  10.30 - 11.30   மாலை :  4.30 - 5.30            

ராகு காலம்  : 3.00 - 4.30

எமகண்டம்  :  9.00 - 10.30

குளிகை காலம்  :  12.00 - 1.30

வாரசூலம்  -   வடக்கு                 

பரிகாரம்  - பால்                        

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –   பகை , விரோதம்      

இடபம்  –   தனம் , இலாபம்                 

மிதுனம்  –    பொன் , இலாபம்     

கடகம்  –   பிரிவு , பாதிப்பு          

சிம்மம்  –  யோகம் , அதிர்ஷ்டம்            

கன்னி  –  தரிசனம் , விருந்து         துலாம்  –  அன்பு , பிரியம்      

விருச்சிகம்  –    சுகம் , சௌபாக்கியம் 

தனுசு  –   மகிழ்ச்சி , சந்தோசம்      

மகரம்  –  யோகம் , அதிர்ஷ்டம்    

கும்பம்  –   வியாதி , செலவு         

மீனம்  –   பகை , விரோதம்        

  

 திருவோணம் நட்சத்திரம். மகா விஷ்ணுவை வழிபடல் நன்று. 

  

சுக்கிரனின்  பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று 

அதிஷ்ட எண்கள்      -    6, 9

பொருந்தாத எண்கள்     -    8, 3

அதிஷ்ட வர்ணம்    -    அடர்பச்சை        

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right