இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.04.2021)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2021-04-04 08:46:47

04.04.2021 சார்வரி வருடம் பங்குனி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை     

            

கிருஷ்ண பட்ச ஸப்தமி  திதி காலை 9.41 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. மூலம் நட்சத்திரம். காலை 7.40 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி அமிர்த சித்த யோகம். கீழ் நோக்கு நாள். 

         

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  :   ரோகிணி , மிருகசீரிடம்   

சுப நேரங்கள்

காலை :   10.00 - 12.00            

ராகு காலம்  : 4.30 - 6.00

எமகண்டம்  :  12.00 - 1.30

குளிகை காலம்  :  3.00 - 4.30

வாரசூலம்  -   மேற்கு                  

பரிகாரம்  -  வெல்லம்                        

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்  –   யோகம் , அதிர்ஷ்டம்     

இடபம்  –    செலவு , விரயம்              

மிதுனம்  –   தனம் , இலாபம்     

கடகம்  –  பகை , சினேக விரோதம்          

சிம்மம்  –    பக்தி , ஆசி       

கன்னி  –   இலாபம் , லக்ஷ்மீகரம்       

துலாம்  –    பிரயாணம் , இடப்பெயர்ச்சி    

விருச்சிகம்  –    சுகம் , ஆரோக்கியம் 

தனுசு  –    பொருள் , வரவு   

மகரம்  –   இலாபம் , லக்ஷ்மீகரம்      

கும்பம்  –    விரயம் , செலவு      

மீனம்  –   புகழ் , பெருமை      

  

  பூராடம் நட்சத்திரம் ஜல தேவதையான வர்ணன் இந்நட்சத்திர தேவதையாவார். பஞ்ச பூத தத்துவத்தில் நீர்த்துவ தெய்வமான திருவானனர்கா தெய்வம் ஜம்பு கேஸ்வர சிவனையும் அகிலாண்டேஸ்வரி நாயனாரையும் இன்று வழிபடல் நன்று.  

( '' முடிந்தவரை அறிவாளியாய் இரு ஆனால் யாரிடமும் கூறாதே " - செஸ்டர் பீல்ட் )

பிறப்பு எண்  :  04

விதி எண்  :  04  

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று 

அதிஷ்ட எண்கள்      -     1, 5, 6

பொருந்தாத எண்கள்     -    8

அதிஷ்ட வர்ணம்    -    மஞ்சள் , வெளிர் நீலம்           

இராமரத்தினம் ஜோதி குருக்கள் ( தெஹிவளை விஷ்ணு  கோவில் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right