இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.11.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-11-12 01:31:59

12.11.2020 சார்­வரி வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை

திதி : கிருஷ்ண பட்ச துவாதசி திதி பின்னிரவு 06.41வரை. பின்னர் திரியோதசி திதி. அஸ்தம் நட்சத்திரம் பின்னிரவு 12.05 மணி வரை  பின்னர்  சித்திரை  நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. சித்த யோகம்.  சம நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:  புரட்டாதி, சதயம்

சுப நேரங்கள் 

பகல் 11.30 - 12.00, மாலை  12.15 - 01.15

ராகுகாலம் 01.30 - 03.00,

எமகண்டம் 06.00 - 07.30

குளிகை காலம் 09.30 - 10.30

வாரசூலம் - தெற்கு, பரிகாரம் - தைலம்

பிரதோஷம். மாலை சிவ வழிபாடு

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் – ஜெயம், புகழ்

இடபம் – பிரயாணம், அலைச்சல்

மிதுனம் – அசதி, வருத்தம்

கடகம் –  அதிஷ்டம், நன்மை

சிம்மம் – நோய், வருத்தம்

கன்னி – அமைதி, தெளிவு

துலாம் – செலவு, விரயம்

விருச்­சிகம் – பகை, பயம்

தனுசு – இதிர்ஷ்டம், நன்மை

மகரம் –  வரவு, லாபம்

கும்பம் – தடை, தாமதம்

மீனம் – தெளிவு, காரியசித்தி

குரு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         - 5, 9, 3

பொருந்தாத எண்கள் - 8, 6, 2

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right