இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.10.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-10-26 01:42:03

26.10.2020 சார்­வரி வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் நாள் திங்கட்கிழமை

திதி : சுக்கில பட்ச தசமி திதி பகல் 12.42  வரை. பின்னர் ஏகாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 8.39 வரை  பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி ஏகாதசி. சித்த யோகம்  மேல் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரம் -  பூசம்

சுப நேரங்கள் காலை 06.15 - 07.15, 09.15 -10.15 மாலை 3.00 - 04.00, ராகுகாலம் 07.30 - 09.00, எமகண்டம் 10.30 - 12.00 , குளிகை காலம் 01.30 - 03.00 மணி வரை.

வாரசூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் – சுகம், ஆரோக்கியம்

இடபம் – உதவி, நட்பு

மிதுனம் – சுகம், ஆரோக்கியம்

கடகம் –  லாபம், ஆதாயம்

சிம்மம் – தடை, தாமதம்

கன்னி – அன்பு, விருப்பம்

துலாம் – தடை, இடையூறு

விருச்­சிகம் – புகழ், தேர்ச்சி

தனுசு – பிரயாணம், அலைச்சல்

மகரம் –  வெற்றி, செல்வாக்கு

கும்பம் – நன்மை, அதிர்ஷ்டம்

மீனம் – பக்தி, ஆசி

நவராத்திரி பூஜை , பத்தாம் நாள் இன்று, தசரா பண்டிகை என்று கொண்டாடப்படும். விஜய தசமி ஆகும். இன்று காலை தசமி திதியில் வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல், விஜய தசமி, மானம்பு உற்சவம், அம்பு விடுதல், மகிஷாசுரவர்தினி சங்காரம். என்பன இடம்பெறும். 

ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         -  6, 5, 1

பொருந்தாத எண்கள் - 4,8,

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right