இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25.09.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..

2020-09-25 09:46:31

25.09.2020 சார்­வரி வருடம் புரட்டாதி மாதம் 09 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

திதி : சுக்கில பட்ச நவமி திதி முன்னிரவு 11.23 வரை. அதன் மேல் தசமி திதி. பூராடம் நட்சத்திரம் முன்னிரவு 11.35 வரை பின்னர் உத்திரடம் நட்சத்திரம். சிதார்த்த திதி வளர் பிறை நவமி சித்த யோகம். கீழ் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் -  ரோகிணி, மிருகசீரிடம்

சுப நேரங்கள் காலை 12.15 - 01.15, மாலை 4.45 - 5.45,  ராகுகாலம் 10.30 - 12.00, எமகண்டம் 03.00 - 04.30, குளிகை காலம் 07.30 - 09.00 

வாரசூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம்

மேடம் – நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் – உயர்வு, மேன்மை

மிதுனம் – நேர்மை, புகழ்

கடகம் –  லாபம், லஷ்மிகரம்

சிம்மம் – உற்சாகம், மகிழ்ச்சி

கன்னி – சுகம், ஆரோக்கியம்

துலாம் – பகை, விரோதம்

விருச்­சிகம் – போட்டி, ஜெயம்

தனுசு – புகழ், பராட்டு

மகரம் – பரிவு, பாசம்

கும்பம் – தெளிவு, அமைதி

மீனம் – அன்பு, பாசம்

நாளை புரட்டாதி இரண்டாம் சனி வாரம்.  இன்று பூராடம் நட்சத்திரம் வருண பகவான் இந் நட்சத்திரத்தின் தேவதையாவார். பக்தி மெலீட்டால் சிவனை கல்லால் அர்ச்சித்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார் அவதரித்தது இந்த நட்சத்திரத்தில்.

சேது, சந்திரன்,  கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,  5

பொருந்தாத எண்கள் - 7, 8, 9 

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், வெளிர் நிலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right