இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.09.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-09-01 08:26:22

01.09.2020 சார்­வரி வருடம் ஆவணி மாதம் 16 ஆம் நாள் செவ்வாய்கிழமை

திதி : சுக்கில பட்ச  சதுர்த்தசி  திதி மாலை 10.16 வரை. அதன் மேல் பௌர்ணமி  திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 05.57 வரை அதன் மேல் சதயம் நட்சத்திரம். சிராத்த திதி பௌர்ணமி.  சித்த யோகம் மாலை வரை பின்னர் மரண யோகம், மேழ்  நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் -  புனர் பூசம், பூசம்.

சுபநேரங்கள்  : பகல்: 07.45 - 08.45 வரை, மாலை 04.45 - 05.45 வரை, ராகுகாலம் 03.00 - 04.30 வரை. எமகண்டம் 09.00- 10.30 வரை. குளிகை காலம் 12.00- 01.30 வரை. வார­சூலம் - வடக்கு, பரிகாரம் பால்

மேடம் – பொறுமை, காரியசித்தி

இடபம் – போட்டி, பொருள் வரவு

மிதுனம் – செலவு, விரயம்

கடகம் –  வெற்றி, அதிஷ்டம்

சிம்மம் – நட்பு, சிநேக உதவி

கன்னி – களிப்பு, வஸ்திர சேர்க்கை

துலாம் – பிரயாணம், இடப்பெயர்ச்சி

விருச்­சிகம் – பாராட்டு சுகபோஜனம்

தனுசு – சௌக்கியம், செளபாக்கியம்

மகரம் – மனக் கவலை, நிலைப் பிரிவு

கும்பம் – முயற்சி, முன்னேற்றம்

மீனம் – பிரியம், சுகம்

பௌர்ணமி விரதம். உமா மாகேஸ்வரர் விரதம். ஸ்ரீ சத்திய நாராயண பூஜை. விஷ்னுவாலயங்களில் அன்ன தானம். ராகுகேது பெயர்ச்சி, அவிட்டம் நட்சத்திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்சத்திர தேவதைகளாவர். அஷ்ட வசுக்களால் போற்றி துதிக்கப் பெறும் அனந்த சயன பத்மாநாப பெருமானை வழிபடல் நன்று

(மனம் ஒன்றிய நட்பிற்கு வஞ்சகம் செய்யாதே  - வள்ளலார்.)

சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,  5

பொருந்தாத எண்கள்  - 8, 

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், சாம்பல் நிறங்கள்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right