இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.08.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-08-29 06:38:49

29 .08.2020 சார்­வரி வருடம் ஆவணி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை!

திதி : சுக்கில பட்ச  ஏகாதசி திதி மாலை 10.40 வரை. அதன் மேல் துவாதசி  திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 03.54 வரை அதன் மேல் உத்திராடம் நட்சத்திரம். சிராத்த திதி வளர்பிரை துவாதசி.  சித்த யோகம், . கீழ்  நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் -  ரோகிணி, மிருகசீரிடம்

சுபநேரங்கள்  : பகல்: 10.45 - 11.45 வரை, மாலை 04.45 - 05.45 வரை, ராகுகாலம் 09.00 - 10.30 வரை. எமகண்டம் 01.30 - 03.00 வரை. குளிகை காலம் 06.00 - 07.30 வரை. வார­சூலம் - கிழக்கு, பரிகாரம் தயிர்

மேடம் – அன்பு, பாசம்

இடபம் – அமைதி, நிம்மதி

மிதுனம் – பக்தி, அனுக்கிரகம்

கடகம் –  தனம், சம்பம்து

சிம்மம் – வெற்றி, விவேகம்

கன்னி – வெற்றி, விவேகம்

துலாம் – சுகம், ஆரோக்கியம்

விருச்­சிகம் – அன்பு, ஆதரவு

தனுசு – தடை, தாமதம்

மகரம் – லாபம், லஷ்மிகரம்

கும்பம் – தெளிவு, அமைதி

மீனம் – நன்மை, அதிஷ்டம்

இன்று ஆவணி மாதம் சுக்கிலபட்ச யர்வ ஏகாதசி விரதம். அதற்கு விஷ்னு பரிவர்தன வாமன ஏகாதசி என்று கூறுவர். உபவாஸ மிருந்து இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் சகல பாக்கியங்களும் கிட்டும். குரு ஜெயந்தி. குரு பகவானை வழிபடல் நன்று.

(நன்மை  செய்தாலும் தீயவர் திருந்தாவிடில், செய்தது போதாது என்று நல்லோ் கருதுவர். - கன்பூஷியஸ் - சீனா)

சந்திரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்         -  1,  5

பொருந்தாத எண்கள்  - 8, 

அதிஷ்ட வர்ணங்கள்  -  மஞ்சள், நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right