இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.08.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-08-05 07:17:28

03.08.2020 சார்­வரி வருடம் ஆடி மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை

பௌர்ணமி  திதி முன்னிரவு 09.05 வரை.  அதன் மேல் கிருஷ்ண பட்ச திதி. உத்தராடம் நட்சத்திரம் காலை 08.26 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி பௌர்ணமி . மரணயோகம் காலை 8.26வரை பின்னர் அமிர்தயோகம். மேழ் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : திருவாதிரை

சுபநேரங்கள் : காலை: 09.15 - 10.15 வரை, மாலை 04.45-05.45 வரை, ராகுகாலம் 07.30 - 09.00 வரை. எமகண்டம் 10.30-12 வரை. குளிகை காலம் 01.30-03.00 வரை. வார­சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர்

மேடம் – நட்பு, உதவி

இடபம் – அன்பு, ஆதரவு

மிதுனம் – செலவு, பற்றாக்குறை

கடகம் – கோபம், அவமானம்

சிம்மம் – அமைதி, தெளிவு

கன்னி – வெற்றி, அதிஷ்டம்

துலாம் – போட்டி, ஜெயம்

விருச்­சிகம் – நன்மை, யோகம்

தனுசு – புகழ், செல்வாக்கு

மகரம் – சுகம், ஆரோக்கியம்

கும்பம் – பகை, விரோதம்

மீனம் – நிறைவு, பூர்த்தி

யசுர் வேத உபாகமம், அந்தணர்கள் பூணூல் மாற்றும் தினம். பௌர்ணமி விரதம் சத்ய நாராயண பூஜை அன்னதானம். திருவோண விரதம். விஸ்னு வழிபாட்டு சிறப்பு நாள், ஆடி பௌர்ணமி. இதற்கு விசாக பௌர்ணமி என்றும் கூறுவர். குருவையும், ஆச்சார்யர்களையும் வழிப்படவேண்டும்

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிஷ்ட எண்கள்         -  9

பொருந்தாத எண்கள்  -  3, 6, 8, 

அதிஷ்ட வர்ணங்கள்  - பச்சை, மஞ்சள்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right