இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.07.2020)..! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2020-07-23 07:04:27

23.07.2020 சார்­வரி வருடம் ஆடி மாதம் 08 ஆம் நாள் வியாழக்கி­ழமை

சுக்கில பட்ச  திரிதியை திதி  முன்னி­ரவு 07.04 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. மகம் நட்­சத்­தி­ரம் முன்னிரவு 08.09 வரை. பின்னர் பூரம் நட்­சத்­தி­ரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை. அமிர்த சித்த யோகம்.  கீழ் நோக்கு நாள். 

சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : திருவோனம், அவிட்டம்

சுபநேரங்கள் காலை 10.45 -11.45 வரை, ராகுகாலம் 01.30 - 03.00 வரை. எமகண்டம் 06.00 - 07.30 வரை. குளிகை காலம் 09.00 - 10.30 வார­சூலம் - தெற்கு, பரிகாரம் - தைலம்

மேடம் – பகை, சர்ச்சை

இடபம் – வெற்றி, விவேகம்

மிதுனம் – இன்பம், மகிழ்ச்சி

கடகம் – வீரம், செல்வாக்கு

சிம்மம் – புகழ், பெருமை

கன்னி – நிறைவு, மகிழ்ச்சி

துலாம் – புகழ், செல்வாக்கு

விருச்­சிகம் – உயர்வு, மேன்மை

தனுசு – அசதி, சோர்வு

மகரம் – அன்பு, இரக்கம்

கும்பம் – அச்சம், பகை

மீனம் – அன்பு, பாசம்

இன்று மகம் நட்சத்திரம், ஊஞ்சல் போன்ற அமைப்புடைய 5 நட்சத்திங்களின் தொகுதி இதன் தோற்றம். யமதர்ம ராஜன், மனுதர்மன், சனிஸ்வரன் ஆகியோர் இந் நட்சதத்திரத்தில் தோன்றியவர்கள். இவர்களை இன்று வழிபடுவதாலும் காயத்திரி மந்திரத்தை ஜெயித்தலும் உகந்தது. நாளை திருவாடி பூரம்.

புதன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிஷ்ட எண்கள்         -  1, 2,5

பொருந்தாத எண்கள் -   8, 7

அதிஷ்ட வர்ணங்கள்  - வெளிரான மஞ்சல், நீலம்

-இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்னு கோவில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right