17.12.2015 மன்­மத வருடம் தட்­ச­ணா­யனம் ஹேமந்­த­ருது மார்­கழி (தனூர்)மாதம் 01ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2015-12-22 15:56:04

17.12.2015 மன்­மத வருடம் தட்­ச­ணா­யனம் ஹேமந்­த­ருது மார்­கழி (தனூர்)மாதம் 01ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி பகல் 11.09 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. சதயம் நட்­சத்­திரம். முன்­னி­ரவு 11.37 வரை பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்தமி. மரண யோகம் மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்டம நட்­சத்­தி­ரங்கள் பூசம், ஆயில்யம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45 பிற்­பகல் 12.15 – 1.15. ராகு­காலம் 1.30 – 3.00. எம­கண்டம் 6.00 – 7.30 குளிகை காலம் 9.00 – 10.30 வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) சகல சிவா­ல­யங்­க­ளிலும் அதி­காலை திரு­வெம்­பாவை பூஜை ஆரம்பம்.

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : சினம், பகை

கடகம் : வரவு, லாபம்

சிம்மம் : அன்பு, இரக்கம்

கன்னி : நட்பு, உதவி

துலாம் : பகை, எதிர்ப்பு

விருச்­சிகம் : லாபம், லஷ்­மீ­கரம்

தனுசு : சிரமம், தடை

மகரம் : அசதி, வருத்தம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : செல்­வாக்கு, கீர்த்தி

ஸ்ரீ ஆண்டாள் அரு­ளிய மார்­கழி திருப்­பாவை (‘‘மார்­கழித் திங்கள் மதி நிறைந்த நன்­னாளால்) விளக்கம்: செல்வம் கொழிக்கும் ஆயர்­பா­டியில் உள்ள இளம் கன்­னி­யரே மார்­கழி மாதம் பௌர்­ண­மியில் நீராட விரும்­பு­ப­வர்கள் எம்­மோடு சேருங்கள். நந்த கோபனின் குமாரன் அழ­கிய கண்­களை உடைய யசோ­தையின் இளஞ்­சிங்கம் கரி­யத்­தி­ரு­மே­னியும் சிவந்த விழி­க­ளையும் சூரிய சந்­தி­ர­னைப்­போன்ற ஒளியும் குளிர்ச்­சியும் கொண்ட திரு­மு­கத்­தையும் கொண்ட நாரா­ய­ணனின் கூரிய வேல் போன்ற கண்­களால் நம் இத­யத்தை தாக்­கிய கொடும் செயலன் உல­கத்­தவர் போற்ற நம் நோன்­பிற்கு உரிய வரத்தை தருவான்.

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 –5 – 6

பொருந்தா எண்கள்: 7 – 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right