12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.06.2020)..!

2020-06-30 08:45:29

30.06.2020 சார்­வரி வருடம் ஆனி மாதம் 16 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச தசமி திதி முன்­னி­ரவு 7.55 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. சுவாதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.13 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரேவதி. சுப­நே­ரங்கள் காலை 7.45 8.45, மாலை 4.45 5.45, ராகு­காலம் 3.00 4.30, எம­கண்டம் 9.00 10.30, குளிகை காலம் 12.00 1.30, வார­சூலம் வடக்கு, பரி­காரம் பால்.

மேடம் – சோர்வு, வருத்தம்
இடபம் – பகை, விரோதம்
மிதுனம் – அதிர்ஷ்டம், நன்மை
கடகம் – புகழ், பெருமை
சிம்மம் – உதவி, நட்பு
கன்னி – இலாபம், லக்ஷ்­மீ­கரம்
துலாம் – புகழ், செல்­வாக்கு
விருச்­சிகம் – ஈகை, புண்­ணியம்
தனுசு – தனம், சம்­பத்து
மகரம் – முன்­னேற்றம், திறமை
கும்பம் – உயர்வு, மேன்மை
மீனம் – கவனம், எச்­ச­ரிக்கை

இன்று ஸ்ரீலஷ்மி நர­சிம்­மரை வழி­படல் நன்று. நாளை புதன்­கி­ழமை விஷ்ணு சயன ஏகா­தசி விரதம். குரு, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 9
பொருந்தா எண்கள் 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right