12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.06.2020)..!

2020-06-29 08:11:49

29.06.2020 சார்­வரி வருடம்  ஆனி மாதம் 15 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச நவமி திதி முன்­னி­ரவு 9.35 வரை. அதன்மேல் தசமி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் காலை 7.24 வரை. அதன்மேல் சித்­திரை நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.45 வரை. பின்னர் சுவாதி. நட்­சத்­திர அவ­மாகம். சிரார்த்த திதி வளர்­பிறை நவமி. சித்­தா­மிர்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.45 –5.45, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30 –12.00, குளிகை காலம் 1.30 –3.00, வார­சூலம் கிழக்கு, பரி­காரம் தயிர்.

மேடம் – குழப்பம், வீண்­பயம்

இடபம் – தனம், சம்­பத்து

மிதுனம் – கீர்த்தி, புகழ்

கடகம் – அமைதி, சாந்தம்

சிம்மம் – நற்­செய்தி, தெளிவு

கன்னி – திடம், நம்­பிக்கை

துலாம் – அலைச்சல், செலவு

விருச்­சிகம் – போட்டி, ஜெயம்

தனுசு – பொறுமை, திறமை

மகரம் – உயர்வு, மேன்மை

கும்பம் – புகழ், பாராட்டு

மீனம் – வரவு, இலாபம்

நாளை ஆனி மாதம் சுவாதி நட்­சத்­திரம். பெரி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். சந்­திரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 6

பொருந்தா எண்கள் – 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், இளஞ்சிவப்பு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right