12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.06.2020)..!

2020-06-26 06:56:47

26.06.2020 சார்­வரி வருடம் ஆனி மாதம் 12 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி காலை  7.18 வரை. அதன்மேல் சஷ்டி திதி. பின்­னி­ரவு 5.10 வரை. பின் ஸப்­தமி திதி. திதி அவ­மாகம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி. மர­ண­யோகம் பகல் வரை. பின்னர் சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள் காலை 9.45 –10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 10.30 –12.00, எம­கண்டம் 3.00 –4.30, குளி­கை­காலம் 7.30 –9.00, வார­சூலம் மேற்கு, பரி­காரம் வெல்லம்.

மேடம் – முயற்சி, முன்­னேற்றம்

இடபம் – இன்பம், மகிழ்ச்சி

மிதுனம் – புகழ், செல்வாக்கு

கடகம் – விரயம், செலவு

சிம்மம் – சுகம், ஆரோக்­கியம்

கன்னி – வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் – உண்மை, உறுதி

விருச்­சிகம் – ஈகை, புண்­ணியம்

தனுசு – தனம், சம்­பத்து

மகரம் – பகை, விரோதம்

கும்பம் – அன்பு, இரக்கம்

மீனம் – அன்பு, பாசம்

இன்று சுக்­கில பட்ச சஷ்டி விரதம். குமார சஷ்டி. கும­ரக்­க­டவுள் வழி­பாடு நன்று. மாணிக்கவாசகர் குரு­பூசை.

சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் –5, 6

பொருந்தா எண்கள் –8, 2, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள் –மஞ்சள், நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right