12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.06.2020)..!

2020-06-23 09:06:06

23.06.2020 சார்­வரி வருடம் ஆனி மாதம் 09 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பகல் 11.51 வரை. அதன்மேல் திரி­தியை திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் பகல் 2.20 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம். சுப­நே­ரங்கள் காலை 7.30 –8.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00 –10.30, குளிகை காலம் 12.00 –1.30, வார­சூலம் வடக்கு, பரி­காரம் தயிர்.

மேடம் – பயணம், செலவு
இடபம் – நேர்மை, முன்­னேற்றம்
மிதுனம் – பக்தி, ஆசி
கடகம் – சுபம், மங்­களம்
சிம்மம் – தடை, சிரமம்
கன்னி – கீர்த்தி, புகழ்
துலாம் – ஊக்கம், உயர்வு
விருச்­சிகம் – சுகம், ஆரோக்­கியம்
தனுசு – பொறுமை, அமைதி
மகரம் – தெளிவு, மகிழ்ச்சி
கும்பம் – களிப்பு, மகிழ்ச்சி
மீனம் – நிறைவு, மகிழ்ச்சி

இன்று பூசம் நட்­சத்­திரம். தேவ­குரு பிர­கஸ்­பதி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பசு­வுக்கு உண­வ­ளித்தால் இவர் அருட்­க­டாச்சம் கிட்டும்.  புதன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண் – 9
பொருந்தா எண்கள் – 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் – கலப்பு வர்ணங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right