12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22.06.2020)..!

2020-06-22 09:44:06

22.06.2020 சார்வரி வருடம் ஆனி மாதம் 08 ஆம் நாள் திங்கட்கிழமை

சுக்கிலபட்ச பிரதமை திதி பகல் 12.34 வரை. அதன்மேல் துவிதியை திதி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 2.21 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை. மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கேட்டை, மூலம். சுபநேரங்கள் காலை 6.30, 7.30, மாலை 4.30 5.30, ராகுகாலம் 7.30 9.00, எமகண்டம் 10.30 12.00, குளிகை காலம் 1.30 3.00, வாரசூலம் கிழக்கு. பரிகாரம் தயிர்.

மேடம் -பக்தி, ஆசி

இடபம் -மகிழ்ச்சி, சந்தோசம்

மிதுனம் -கோபம், அவமானம்

கடகம் -வெற்றி, விவேகம்

சிம்மம் -இன்பம், மகிழ்ச்சி

கன்னி -கீர்த்தி, புகழ்

துலாம் -இலாபம், ஆதாயம்

விருச்சிகம் -பயணம், அலைச்சல்

தனுசு -திறமை, முன்னேற்றம்

மகரம் -உயர்வு, மேன்மை

கும்பம் -அன்பு, பாசம்

மீனம் -லோகம், அதிர்ஷ்டம்

இன்று சோமவாரம் திருவாதிரை நட்சத்திரம். புனர்பூசம் இராமர் அவதார திருநட்சத்திரம். சிவனையும் இராமனையும் வழிபடல் நன்று.

ராகு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண்கள் 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள் நீலம், மஞ்சள், சாம்பல் நிறங்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right