12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.06.2020)..!

2020-06-10 08:22:02

10.06.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 28 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்ண பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 11.05 வரை. அதன்மேல் சஷ்டி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் மாலை 5.58 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம் மாலை  5.58 வரை. பின்னர் மர­ண­யோ கம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30 –9.00, குளிகை காலம் 10.30 –12.00, வார­சூலம் வடக்கு, பரி­காரம் பால், சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் – விரயம், செலவு

இடபம் – முயற்சி, காரி­ய­சித்தி

மிதுனம் – வரவு, இலாபம்

கடகம் – பயணம், அலைச்சல்

சிம்மம் – குழப்பம், சஞ்­சலம்

கன்னி – வரவு, இலாபம்

துலாம் – பணம், பரிசு

விருச்­சிகம் – சுகம், செளக்­கியம்

தனுசு – மகிழ்ச்சி, காரி­ய­சித்தி

மகரம் – தனம், சம்­பத்து

கும்பம் – பக்தி, ஆசி

மீனம் – நலம், ஆரோக்­கியம்

இன்று திரு­வோணம் நட்­சத்­திரம். ஸ்ரீ மகா விஷ்ணு இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். அம்மை போன்ற வடிவம் கொண்ட மூன்று நட்­சத்­தி­ரங்­களின் தொகுப்­பாகும். இன்று லக்ஷ்மி ஹயக்­கி­ரிவர், மகா­விஷ்­ணுவை வழி­பட பொருளும் புகழும் ஏற்­படும்.

சூரியன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் –1, 5, 7

பொருந்தா எண் – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், லேசான நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right