12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.06.2020)..!

2020-06-09 07:40:35

09.06.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 27 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி முன்­னிரவு 10.36 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் மாலை 4.55 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிரு­க­சீ­ரிஷம், திரு­வா­ திரை. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 10.30, குளிகை காலம் 12.00 –1.30, வார­சூலம் வடக்கு, பரி­காரம் பால்.

மேடம் – விரோதம், தடை

இடபம் – தன­லாபம், ஆதாயம்

மிதுனம் – ரோகம், பீடை

கடகம் – உழைப்பு, உயர்வு

சிம்மம் – உதவி, நட்பு

கன்னி – சுகம், ஆரோக்­கியம்

துலாம் – பிரம்மை, அதிர்ச்சி

விருச்­சிகம் – வெற்றி, விவேகம்

தனுசு – மகிழ்ச்சி, களிப்பு

மகரம் – தோல்வி, கவலை

கும்பம் – புகழ், சாதனை

மீனம் – அன்பு, பிரியம்

இன்று சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். உத்­தி­ராடம் நட்­சத்­திரம் பாம்பின் வடிவம் கொண்ட எட்டு நட்­சத்­தி­ரங்­களின் சேர்க்கை. விநா­யகப் பெரு­மானை இன்று வழி­படல் நன்று. செவ்வாய், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண் – 5

பொருந்தா எண்கள் – 8, 2

 அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், சிவப்பு, நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right