12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.06.2020)..!

2020-06-08 07:26:46

08.06.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 26 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

கிருஷ்ண பட்ச திரி­தியை முன்­னி­ரவு 1.38 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. பூராடம் நட்­சத்­திரம் மாலை 4.22 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை. சித்­த­யோகம் மாலை 4.22 வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 7.30 –9.00, எம­கண்டம் 10.30 –12.00, குளிகை காலம்  1.30 –3.00, வார­சூலம் கிழக்கு. பரி­காரம் தயிர்.

மேடம் – சன்­மானம், வெற்றி

இடபம் – நோய், மருத்­துவம்

மிதுனம் – இலாபம், ஐஸ்­வ­ரியம்

கடகம் – ஈகை, புண்­ணியம்

சிம்மம் – சுபம், மங்­களம்

கன்னி – புகழ், சாதனை

துலாம் – பகை, கோபம்

விருச்­சிகம் – குழப்பம், விரோதம்

தனுசு – அசதி, சோம்பல்

மகரம் – அதிர்ஷ்டம், புகழ்

கும்பம் – சுபச்­செ­லவு, சந்­தோசம்

மீனம் – விருந்து, பாராட்டு

இன்று பூராடம் நட்­சத்­திரம். ஜல தேவ­தை­யான வர்ணன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார்.

சனி, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 5, 6

பொருந்தா எண்கள் – 8, 2, 1

அதிர்ஷ்ட் வர்ணங்கள் – மஞ்சள், நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right