12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.05.2020)..!

2020-05-28 07:31:58

28.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 15 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 9.13 வரை. அதன்மேல் ஸப்­தமி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம். பின்­ன­ரவு 4.55 வரை. பினன்ர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி. சித்­தா­மிர்தயோ கம். சுப­நேரம் பகல் 10.30 – 11.30, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். வார­சூலம் தெற்கு, பரி­காரம் தைலம்.

மேடம் – வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் – வரவு, இலாபம்

மிதுனம் – கவலை, கஷ்டம்

கடகம் – கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் – நலம், ஆரோக்­கியம்

கன்னி – வெற்றி, விவேகம்

துலாம் – திறமை, முன்­னேற்றம்

விருச்­சிகம் – ஜெயம், புகழ்

தனுசு – பகை, விரோதம்

மகரம் – உயர்வு, மேன்மை

கும்பம் – மகிழ்ச்சி, சந்­தோசம்

மீனம் – நலம், ஆரோக்­கியம்

சஷ்டி விரதம். முருகப் பெரு­மானை வழி­படல் நன்று. ஆயில்யம் நட்­சத்­தி­ர­மான இன்று நாக­பூஜை, சர்ப்ப தோஷ நிவர்த்தி சாந்தி செய்தல் நன்று.

சூரி­யனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5

பொருந்தா எண்கள் – ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right