12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.05.2020)..!

2020-05-26 07:36:59

26.05.2020 சார்­வரி வருடம் வைகாசி மாதம் 13 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி முன்­னி­ரவு 11.58 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் காலை 6.29 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. மர­ண­யோகம் காலை 6.29 வரை. பின்னர் சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 3.00 – 4.30,  எம­கண்டம் 9.00 –10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம் வடக்கு, பரி­காரம் பாலம்.

மேடம் –  புகழ், பெருமை

இடபம் – தோல்வி, கவலை

மிதுனம் – பணம், பரிசு

கடகம் – சுபம், மங்­களம்

சிம்மம் – வெற்றி, யோகம்

கன்னி – நலம், ஆரோக்­கியம்

துலாம் – மகிழ்ச்சி, சந்­தோசம்

விருச்­சிகம் – உற்­சாகம், வர­வேற்பு

தனுசு – அமைதி, சாந்தம்

மகரம் – ஜெயம், புகழ்

கும்பம் – ரோகம், அவஸ்தை

மீனம் – பகை, விரோதம்

இன்று சதுர்த்தி விரதம். புனர்­பூசம் நட்­சத்­திரம் ஸ்ரீஇ­ரா­மச்­சந்­திர மூர்த்தி அவ­தார திரு­நட்­சத்­திரம். ஸ்ரீஇ­ரா­மனை வழி­படல் நன்று. சனி பக­வானின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 5, 6

பொருந்தா எண்கள் – 8, 7

அதிர்ஷ்டவர்ணங்கள் – மஞ்சள், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right