12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24.05.2020)..!

2020-05-24 07:37:22

24.05.2020 சார்வரி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை


சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரவு 12.57 வரை. அதன்மேல் திரிதியை திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்னிரவு  5.53 வரை. சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் விசாகம். சுபநேரங்கள் காலை 7.30 8.30, மாலை 3.30 4.30, ராகுகாலம் 4.30 6.00, எமகண்டம் 12.00 1.30, குளிகைகாலம் 3.00 4.30, வாரசூலம் மேற்கு, பரிகாரம் வெல்லம். சுபமுகூர்த்த நாள்.

மேடம் -ஜெயம், புகழ்
இடபம் -பகை, விரோதம்
மிதுனம் -தெளிவு, அமைதி
கடகம் -அமைதி, சாந்தம்
சிம்மம் -வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி  -பிணி, பீடை
துலாம் -தனம், சம்பத்து
விருச்சிகம் -புகழ், பெருமை
தனுசு -முயற்சி, முன்னேற்றம்
மகரம் -உற்சாகம், மகிழ்ச்சி
கும்பம் -தடை, இடையூறு
மீனம் -சுகம், ஆரோக்கியம்

மிருகசீரிஷ நட்சத்திரரம். சந்திர பகவான் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று சந்திர தரிசனம், சந்திர பகவானையும் மகாலக்ஷ்மி தாயாரையும் வழிபடுதல் நன்று.

சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் 6, 9
பொருந்தா எண்கள் 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் அடர்பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right