12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.05.2020)..!

2020-05-08 07:55:47

08.05.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 25 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி பிற்­பகல் 3.14 வரை. அதன் மேல் துவி­தியை திதி. விசாகம் நட்­சத்­திரம் பகல் 10.27. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். திதித்­வயம். சிரார்த்த திதிகள் தேய்­பிறை பிர­தமை துவி­தியை. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்ட நட்­சத்­திரம் அஸ்­வினி. சுப­நே­ரங்கள் காலை 9.30 10.30, மாலை 4.30 5.30, ராகு­காலம் 10.30 12.00, எம­கண்டம் 3.00 4.30, குளிகை காலம் 7.30 9.00, வார­சூலம் மேற்கு. பரி­காரம் வெல்லம்.

மேடம் – பகை, எதிர்ப்பு

இடபம் – வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் – கவலை, கஷ்டம்

கடகம் – பகை, விரோதம்

சிம்மம் – நட்பு, உதவி

கன்னி – தனம், சம்­பத்து

துலாம் – மகிழ்ச்சி, சந்­தோசம்

விருச்­சிகம் – தடை, தாமதம்

தனுசு – சுகம், ஆரோக்­கியம்

மகரம் – வரவு, இலாபம்

கும்பம் – சிக்கல், சங்­கடம்

மீனம் – அமைதி, தெளிவு

விசாகம் நட்­சத்­திரம் முருகப் பெரு­மானின் அவ­தார திரு­நட்­சத்­திரம். முருகப் பெருமான் ஐஸ்­வர்­யத்­தையும் சிரே­ய­ஸையும் சேனா­தி­பத்­யத்­தையும் உடை­யவர். பிரதி மாதம் விசாகம் நட்­சத்­தி­ரத்தில் அவரை வழி­பட சகல காரி­ய­சித்தி, தைரியம், புஷ்டி, ரோக­மில்­லாத நீண்ட ஆயுள் அடை­வார்கள் என்று கந்­த­பு­ராணம், பவிஷ்ய புராணம் கூறு­கி­றது. இன்று சனி பக­வானை வழி­படல் மேலும் சிறப்­பாகும்.

சனி பக­வானின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 5, 6

பொருந்தா எண்கள் 8, 7

அதிர்ஷ்டவர்ணங்கள் மஞ்சள், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right