12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.05.2020)..!

2020-05-04 07:36:19

04.05.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 21 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி பின்­னி­ரவு 12.14 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் மாலை 4.28 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30 10.30, மாலை 4.30 5.30, ராகு­காலம் 7.30 9.00, எம­கண்டம் 10.30 12.00, குளிகை காலம் 1.30 3.00, வார­சூலம் கிழக்கு, பரி­காரம் தயிர்.

மேடம் – மேன்மை, ஆத­ரவு

இடபம் – பக்தி, ஆசி

மிதுனம் – புகழ், பெருமை

கடகம் – அமைதி,  தெளிவு

சிம்மம் – சுபம், மங்­களம்

கன்னி – வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் – நலம், ஆரோக்­கியம்

தனுசு – ஆசை, நஷ்டம்

மகரம் – அன்பு, ஆத­ரவு

கும்பம் – காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் – நட்பு, உதவி

இன்று சுக்­கி­ல­பட்ச வைஷ்­ணவ ஏகா­தசி. அக்னி நட்­சத்­திர தோஷ ஆரம்பம். அக்னி நட்­சத்­திர முடிவு வைகாசி 15. பர­சு­ராம ஜெயந்தி. மதுரை மீனாட்சி திருக்­கல்­யாணம்.

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண் 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right