12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.05.2020)..!

2020-05-02 07:37:32

02.05.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 19 ஆம் நாள் சனிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச நவமி திதி காலை 7.03 வரை, அதன் மேல் தசமி திதி பின்­னி­ரவு 4.56 வரை, பின்னர் ஏகா­தசி திதி, (திதி அவ­மாகம்) சிரார்த்த திதி வளர்­பிறை தசமி, அமிர்த சித்­த­யோகம், கீழ்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வோணம், அவிட்டம், சுப­நே­ரங்கள் காலை 7.30 –8.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் கிழக்கு, பரி­காரம் தயிர்.

மேடம் – செலவு, பற்­றாக்­குறை

இடபம் – அன்பு, ஆத­ரவு

மிதுனம் – நட்பு, உதவி

கடகம் – வரவு, இலாபம்

சிம்மம் – சுபம், மங்­களம்

கன்னி – புகழ், செல்­வாக்கு

துலாம் – சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் – அன்பு, பாசம்

தனுசு – வெற்றி, யோகம்

மகரம் – அமைதி, சாந்தம்

கும்பம் – இலாபம், லக்ஷ்­மீ­கரம்

மீனம் – நிறைவு, பூர்த்தி

மகம் நட்­சத்­திரம், இன்று சூரி­ய­வ­ழி­பாடு, சனி­ப­கவான் ஆரா­தனை, பிதிர் பூஜை, காயத்­திரி மந்­திர ஜெபம் என்­பன நன்று, சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5, 6, 7

பொருந்தா எண்கள் – 9, 8

அதிர்ஷ்­ட­வர்­ணங்கள் – இலே­சான பச்சை, மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right