12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.04.2020 )..!

2020-04-30 08:28:00

30.04.2020 சார்வரி வருடம் சித்திரை மாதம் 17 ஆம் நாள் வியாழக்கிழமை

சுக்கிலபட்ச ஸப்தமி திதி பகல் 10.30 வரை, அதன் மேல் அஷ்டமி திதி. பூசம் நட்சத்திரம் முன்னிரவு 9.46 வரை, பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி, அமிர்த்த சித்தயோகம். மேல்நோக்கு நாள்.சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூராடம், உத்திராடம். சுபநேரங்கள் பகல் 10.30 11.30, பிற்பகல் 12.30 –1.30, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 –10.30, வாரசூலம் தெற்கு, பரிகாரம் தைலம்.

மேடம் – வரவு, இலாபம்

இடபம் – தடை, தாமதம்

மிதுனம் – புகழ், செல்வாக்கு

கடகம் – ஆதரவு, வெற்றி

சிம்மம் – வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி – பகை, விரோதம்

துலாம் – கவனம், எச்சரிக்கை

விருச்சிகம் – குழப்பம், சஞ்சலம்

தனுசு – தெளிவு, அமைதி

மகரம் – சோதனை, விரோதம்

கும்பம் – புகழ், சாதனை

மீனம் – சுகம் ஆரோக்கியம்


இன்று பூசம் நட்சத்திரம். வியாழக் கிழமை தேவகுரு பிரகஸ்பதி இந்நட்சத் திர தேவதையாவர். இன்று பூச நட்சத்தி ரத்தில் வழிபட வேண்டிய தெய்வம் குரு பகவான், 
குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5, 9
பொருந்தா எண்கள் – 6, 8
அதிர்ஷ்டவர்ணங்கள் – மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right