12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.04.2020 )..!

2020-04-29 07:25:42

29.04.2020 சார்­வரி வருடம் சித்­திரை மாதம் 16 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச சஷ்டி திதி பகல் 11.39 வரை, அதன்மேல் ஸப்­தமி திதி, புனர்­பூசம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.24 வரை, பின்னர் பூசம் நட்­சத்­திரம், சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி, சித்­த­யோகம், சம­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மூலம், பூராடம், சுப­நே­ரங்கள் காலை 9.00 –10.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் வடக்கு, பரி­காரம் பால்.

மேடம் – அமைதி, சாந்தம்

இடபம் – தனம், சம்­பத்து

மிதுனம் – உதவி, நட்பு

கடகம் – அன்பு, ஆத­ரவு

சிம்மம் – ஆக்கம், நிறைவு

கன்னி – அதிர்ச்சி, பிரம்மை

துலாம் – சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் – புகழ், பெருமை

தனுசு – சுகம், ஆரோக்­கியம்

மகரம் – போட்டி, செல்­வாக்கு

கும்பம் – விரயம் செலவு

மீனம் – புகழ், சாதனை

இன்று புனர்­பூசம் நட்­சத்­திரம், ஸ்ரீ இ­ராமர் அவ­தார திரு நட்­சத்­திரம், ஏக­பத்­தினி விரதன், புரு­ஷோத்­த­ம­னான ஸ்ரீ இரா­மனை வழி­படல் 


நன்று, சந்­திரன், சூரியன் கிரகங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் – 1, 5, 7
பொருந்தா எண்கள் – 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், லேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right